Saturday, October 07, 2006

கலாச்சாரம்

கலாச்சாரம் என்று நம் எல்லோராலும் வெகு விமரிசையாக கூறப்படும் இந்த சமுதாய அடையாளம் நிலையானவைதானா?. நிலையானவை அல்ல இவை காலப்போக்கில் மாறுபடும் அடையாளங்களே என்று சொல்வோமானால் இந்த மாறுபாட்டால் சமுதாயம் பெற்றுகொள்ளபோவது சீர்கேடா? சீர்திருத்தமா?

தெடரும்..........

2 comments:

கில்ட்டன் said...

இந்த பகுதி விவாதத்திற்கென்றே துவங்கப்பெற்றது. இதுபோன்ற விவாதங்களினூடே அருமையான கருத்துக்களை காணக்கிடைப்பதே என் நோக்கம். உங்கள் கருத்துக்களால் இப்பகுதியை நிரப்புங்கள் தமிழர்களே

Anonymous said...

Dear Gilton,

ur first attempt shows a more experienced author.iam very happy to write with no doubt that u will be a another precious author for our TAMIL MOTHER.CONGRATULATIONS for ur (write)journey without non stopping and any obstacles.iam very happy and very proud that such a friend i got in my life journey.iam happy to registar as ur first fan.